மசாஜ் கிளினிக் என்ற பெயரில் இயங்கி வந்த பாலியல் நடத்தைகள் இடம்பெறும் சட்டவிரோத நவீன விடுதி ஒன்றைப் பொலிஸார்
முற்றுகையிட்டு இளம் யுவதிகள் ஐவரை கைது செய்துள்ளனர்.
அயலவர்களின் முறைப்பாட்டையடுத்து கண்டி நகர எல்லையில் உல்லாச விடுதிகள் அமைந்த ஒரு பிரதேசத்திலுள்ள நவீன கட்டிடம் ஒன்றிலே இவ் விபசார விடுதி இயங்கிவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட யுவதிகள் 22 முதல் 24 வயதுடையவராவார்கள் எனவும் இவர்கள் கண்டி, அம்பாறை, எல்பிட்டிய, பிலிமத்தலாவ ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.

0 கருத்து:
கருத்துரையிடுக