புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஒரு ஜோடி கடந்த 9 ஆம் திகதி காலி கோட்டைக்கருகே விஷம் அருந்தி மயங்கிக் கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு கராபிட்டிய வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான இரு குழந்தைகளின் தாயும் பத்தேகமயைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான 35 வயது நபரொருவருமே விஷமருந்திய நிலையில் மீட்கப்பட்டவர்களாவர்.

இவர்களுக்கிடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top