புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இரண்டு முகங்களுடன் அமெரிக்காவில் அதிசய பூனை ஒன்று பிறந்துள்ளது. Duecy எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பூனைக்குட்டி பிறந்து ஒருநாள் ஆகின்றது.


இந்தப் பூனைக்குட்டிக்கு மூன்று கண்கள், இரண்டு மூக்குகள், இரண்டு வாய்கள் உள்ளன.

பூனையின் உரிமையாளரான Stephanie Durkee கருத்து தெரிவிக்கையில்,

என்னுடைய குழந்தைகள் தான் பிறந்து இருந்த குறித்த பூனைக்குட்டியை முதலில் பார்த்தார்கள்.

பார்த்த உடன் வந்து இரண்டு முகங்களுடன் பூனைக்குட்டி பிறந்திருப்பதாக சொன்னார்கள்.

ஆனால் நான் நம்பவில்லை. விளையாட்டுக்கு தான் சொல்கின்றார்கள் என்று நினைத்து விட்டேன்.

ஆனால், நான் நேரடியாக பார்த்த போது உண்மையிலேயே அதிர்ந்து விட்டேன்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top