ஒஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில், பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகவிருக்கும் படம் மரியான்.
தனுஷிற்கு ஜோடியாக பார்வதி நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.
இந்த படம் வரும் 21ம் திகதி வெளியாக இருக்கிறது. இந்தியில் தனுஷ் நடித்துள்ள ‘ராஞ்னா’ படத்தில் நாயகியாக சோனம் கபூர் நடித்துள்ளார்.
ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ள இந்த படம் தமிழில், ‘அம்பிகாவதி’ என்ற பெயரில் டப் ஆகிறது.
இந்தப் படமும் வரும் 21ம் திகதி இந்தி, தமிழில் வெளியாகிறது. ஒரே நாளில் தனுஷ் நடித்த இரண்டு படங்கள் வெளியாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அம்பிகாவதி டப்பிங் படம் என்பதால் ‘மரியான்’ வெளியீட்டிற்கும், அதற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறப்படுகிறது.

0 கருத்து:
கருத்துரையிடுக