கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் மீட்கப்பட்ட ஐந்துமாதக் குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குறித்த குழந்தையின் தாயாரது கணவர்மார் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப் பெற்ற தகவலொன்றுக்கு அமைய குறித்த குழந்தை நேற்று முன்தினம் மீட்கப்பட்டிருந்தது.
தற்போது அந்தக் குழந்தை சீமாட்டி றிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரத்னசிறி ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்து:
கருத்துரையிடுக