கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தில் மீனபிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் முறிகண்டி இந்துபுரத்தைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான பொன்னையா தாசா வயது 52 என்றவரே உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக