அமெரிக்காவில் உள்ள 72-வயது முதியவர் ஒருவர் இழந்த தன்னுடைய சொத்து கிடைக்காத ஆத்திரத்தில் ஒரு தாயையும் இரு பிள்ளைகளையும் கொடூரமாக எரித்துக்
கொன்றுள்ளார்.
Don Clark என்ற முதியவர் ஒருவர் தன்னுடைய சொத்துக்களை வழக்கு ஒன்றின் மூலம் Colleen Lowe, என்ற அமெரிக்க பெண் ஒருவரிடம் இழந்தார்.
வழக்கு முடிந்த பின் Colleen Lowe, என்ற பெண்ணை சந்தித்த அவர், இழந்த தன்னுடைய சொத்தை மீண்டும் தனக்கே கொடுக்குமாறு கேட்ட போது அதற்கு அந்த பெண் மறுக்கவே, உடனே தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அந்த பெண்ணையும், அவருடன் வந்த இரண்டு குழந்தைகளையும் சுட்டுக்கொன்றார்.
பின்னர் அவர்களுடைய பிணங்களை காரில் வைத்து ஊருக்கு வெளியே 20 மைல்கள் தொலைவிற்கு எடுத்து சென்று, காரை தீவைத்து எரித்துள்ளார்.
இந்த சம்பத்தால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்து, மறுநாள், Don Clarkஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

0 கருத்து:
கருத்துரையிடுக