புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

காரிலி கிராம பகுதியில் 20 வயதுடைய மன நலம் பாதிக்க பட்ட மகன்

உறக்கத்தில் இருந்த தந்தையின் கழுத்தை நெரித்து கோடரியால் கொத்தி
கொலை செய்துள்ளார்

பின்னர் அதனை கிணற்றடியில் கழுவி விட்டு தாயிடம் சென்ற அவர்
தாயினை அடித்துள்ளார்

குறித்த சம்பவத்தை கண்ணுற்ற தாய் சத்தமிடவும் ஓடி
வந்த அயலவர்கள் அவரை பிடித்து கட்டி வைத்து காவல்துறையிடம்
ஒப்படைத்தனர்

இந்த சம்பவத்தால் அந்த கிராமம் துயரில் மூழ்கியுள்ளது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top