புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பொதுவாக கணனி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒவ்வொரு  IP முகவரி காணப்படும். இந்த  முகவரியை கொண்டு  கணணி பற்றிய தகவல்களுடன் நாம் எந்த நாட்டில்  எந்த பிரதேசத்தில் எந்த பகுதியில் வசிக்கின்றோம், நாம் பயன்படுத்தும் கணணியின் வகை என்ன?, எமது கணணி எந்த ஆரேட்டிங் System பயன்படுத்துகிறோம்., எமது கணணித்திரையின்
அளவு என்ன என்ற பல தகவல்களை துல்லியமாக கண்டுபிடித்துக்கொள்ள முடிகிறது.
ஆனால்  இவ்வாறு எம்மை, எமது தகவல்களை மற்றவர்கள் கண்டுபிடிக்காதவாறு எமது கணணியில் IP முகவரியை நாம் விரும்பும் வேறு எந்த நாட்டு முகவரிக்கும் மாற்றி விட்டால் எமது உண்மையான முகவரி மற்றும் தகவல்களை யாரும் கண்டுபிடிக்க முடியாதல்லவா?. இதற்காக இருக்கிறது ஒரு அருமையான இலவச மென்பொருள். இதன் இலவச CRACK VERSION தரவிறக்கத்தினை நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.
.Surf Anonymous Free 2.1.4.2 Full Crack
DOWNLOAD HERE...
http://www.mediafire.com/?2m7j1kj76wzkp6d
எச்சரிக்கை: IP மாற்றம் ஓர் சைபர் குற்றமாகும்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top