
தாங்க முடியாது 3 வருடங்களாக தமது அப்பம்மா வீட்டில் அடைக்கலம் புகுந்தனர் இப் பெண்கள்.
இருந்தும் தனது தாயார் இல்லாத வேளைகளில் அவ் வீட்டில் புகுந்து அங்கு நிற்கும் தனது பிள்ளைகளில் யாராவது ஒருவரை பாலியல் உறவு கொண்டு விட்டு சென்றுவிடுவாராம் இந் நபர்.கடந்த செய்வாய்க்கிழமை தந்தையின் தொல்லை அதிகமாகக் காணப்படவே அதிகாலை 3 மணிக்கு அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர் இப் பெண்கள்.
தற்போது கைது செய்யப்பட்ட தந்தை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக