அமைச்சு உத்தேசித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
மின்சார சபை உத்தேசித்துள்ள புதிய கட்டண அதிகரிப்பின் படி மாதாந்த நிலையான கட்டணம் மாற்றப்படமாட்டாது.
முதல் 30 அலகுகளுக்கான கட்டணம் 3 ரூபாவில் இருந்து 5 ரூபாவாகவும், 60 அலகு வரையான கட்டணம் 4 ரூபா 70 சதத்திலிருந்து 6 ரூபாவாகவும் உயர்த்தப்படுகிறது.
90 அலகுகளுக்கான கட்டணம் ஒவ்வொரு அலகிற்கும் தலா ஒரு ரூபாவினாலும் அதிகரிக்கிறது.
120 அலகுகள் வரையான கட்டணம் தலா 6 ரூபா வினாலும் 180 அலகுகள் வரையான கட்டணம் 4 ரூபாவினாலும் 210 அலகுகள் வரையான கட்டணம் எட்டு ரூபாவினாலும் குறைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண திருத்தத்தில் மதஸ்தலங்கள், பாடசாலைகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும் அறிய வருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக