புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொல்கத்தா: ஐ.பி.எல் சீசன் 6 கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்தில் நடைபெறும் 33 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி , மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 160 ரன்களை
வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன்  கெளதம் கம்பீர்  பேட்டிங்கை  தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top