புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொல்கத்தா:  ஐபிஎல் சீசன் 6 கிரிக்கெட் திருவிழாவில் சென்னையில் நடைபெற்ற 33 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்  அணியை, மும்பை இந்தியன்ஸ் அணி 5
விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ்  அணியின் கேப்டன் கெளதம் கம்பீர்  பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. பின்னர் 160 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top