புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஐபிஎல் சீசன் 6 கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சன்ரைசர்ஸ் அணி 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற
சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. சன்ரைசர்ஸ் அணியின் ஷிகார் தவான் 63, ஆசிஷ் ரெட்டி 36, டேரன் சமி 19 ரன்களை குவித்தனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top