புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வேலையை தலைவலி என்று கூறும் நிலையில் வலியையே வேலையாக மாற்றி சாதனை செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகியுள்ளார் சீனர் ஒருவர்.


47 வயதான லி ஸின் சீனாவைச்சேர்ந்தவர். கூரிய ஆணி ஒன்றை பூமியில் நிறுத்தி அதன் மேல் தலையை ஊன்றி தலைகீழாக நின்கிறார் இவர். அவரது உடல் எடை முழுவதும் ஆணியின் மீது தாக்குகிறது.

60 கிலோ உடல் எடை கொண்ட இவர் சுமார் 10 விநாடிகள் வரை ஆணியின் மீது தனது தலையை ஊன்றி நிற்கிறார். ஆனால் இவரது தலைக்கு எதுவுமே நடக்கவில்லை மாறாக ஒரு துளை போன்ற அடையாளம் மட்டுமே காணப்படுகிறது.









0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top