புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நேர்த்திக்கடன் என்பது நம்மில் பலரும் அறிந்த விடயமே. ஆனால் இவ்வாறான நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதில் இந்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். இவர்களின் நேர்த்திக்கடன்கள்களில் பெரும்பாலானவை காண்பவர்களை
அதிசயிக்கவைக்கின்றது.உதாரணமாக அலகு குத்துதல் தீ மேல் நடத்தல்- முதுகில் கம்பி குத்தி தொங்குதல் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இது இப்படியிருக்கு சில பிரதேங்களில் நேர்த்திக்கடன்கள் வித்தியாசமான முறையிலும் நிறைவேற்றப்படுகிறது. இதுபோன்றதொரு முறையே இன்று நீங்கள் பார்க்கப்போகும் விசித்திர காணொளி.


வினோத நேர்த்திக்கடன் von f1481713433
பொதுவாக நம் குழந்தைகள் விளையாடும் பொழுது சறுக்கி விழுந்தாலே எமது மனம் பதபதைத்து போய்விடும். ஆனால் அதே சின்னஞ்சிறு குழந்தைகளை பல அடி தூரம் மேலிருந்து கீழ் நோக்கி தூக்கி வீசினால் மனம் எப்படியிருக்கும்... பதறுமல்லவா..? ஆனால் இங்கு அப்படியல்ல..

இதை ஒரு விழாவாகவே கொண்டாடி மகிழ்கிறார்கள் ஒரு சமுதாயம். இதுவும் ஒரு நேர்த்திக்கடன்தானாம். சரி வாங்க நேரடியாக காணொளியை காணலாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top