புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சித்திரைப் புத்தாண்டின் பின்னர் அத்தியாவசியப் பொருட்கள்இ சேவைகளின் விலை பாரியளவில் அதிகரிக்கும் என வர்த்தகத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி பால்மா எரிபொருள் எரிவாயு கோதுமை மா சீனா உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் நிலை
ஏற்பட்டுளள்து.

இலங்கை ரூபாவின் பெறுமதியிறக்கத்தினால் இறக்குமதி செலவு உயர்ந்துள்ளமை வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையே இந்த பொருட்களின் விலைகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top