ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் திகதி புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதை தடுக்கும் நோக்காக அனைத்து நாடுகளிலும் புவி நாள் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.இந்நாளை சிறப்பிக்கும் வகையிலும், அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதத்திலும் கூகுளானது அதன்
முகப்பில் புவி நாளைப் பிரதிபலிக்கும் சின்னத்தை பிரசுரித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக