புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிறந்து வெறும் 15 நிமிடங்களிலேயே தகப்பனை அடையாளம் கண்டு உள்ளது குழந்தை ஒன்று. தகப்பன் குழந்தைக்கு அவரை அறிமுகம் செய்கின்ற முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டார். அவர்தான் தகப்பன் என்பதை புரிந்து கொண்டது குழந்தை. முகத்தை அசைத்து தகப்பனை நோக்கி கண்களை
சிமிட்டியது. இலேசாக சிரித்தும் உள்ளது.


தகப்பன் இக்காட்சிகளை வீடியோ பிடித்துக் கொண்டார். இணையத் தளங்களில் பதிவேற்றி உள்ளார். இவ்வீடியோ காட்சிகள் இணைய உலகில் வெகு பிரபலம் அடைந்து வருகின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top