புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இமயமலை மீதுள்ள எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஆய்வகம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் நிறுவ உள்ளனர். மனிதர்களை மிக உயர்ந்த பகுதிகள் எந்த விதத்தில் பாதிக்கின்றன, என்பது குறித்து இந்த ஆய்வகத்தில் ஆய்வு
மேற்கொள்ளப்படும்.

இது குறித்து மின்னசோட்டாவில் உள்ள மேயோ கிளினிக்கை சேர்ந்த குழு தெரிவித்ததாவது: மிக உயர்ந்த பகுதியில் மனித உடற்கூறுகள் இயங்கும் விதம் குறித்து ஆய்வு செய்யவுள்ளோம்.

இதய நோய் மற்றும் வேறு சில பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்த ஆராய்ச்சி மூலம் உதவ முடியும் என்று அந்தக் குழு கூறியது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top