மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியின் மயிலம்பாவெளி பகுதியில் இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.நேற்று மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்த பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட 13 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக