புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியைச் சேர்ந்தவர் வீரபத்ரன். இவர் வட்டித்தொழில் செய்து வந்தார். இவரது மகன் வெங்கடேஷ்(24). இவர் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.இவரை வீரபத்ரன் அடிக்கடி மருத்துமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்து வந்தார்.
சம்பவத்தன்று ‌இன்று அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முயன்றார்.

மகன் பிடிவாதமாக வர மறுத்தார். அப்போது தந்தை வீரபத்ரனை , வெங்கடேஷ் கடித்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த வீரபத்ரன், வீட்டிலிருந்த மண்ணெண்‌ணைய் எடுத்து வெங்கடேஷ் மீது ஊற்றி எரித்தார். மகன் தீயில் கருகி பலியானார். திருக்குறுங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top