பாலிவுட்டில் வெளியான “பா” படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்த குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் நேற்று நடந்த நேபாள விமான விபத்தில் சிக்கி பலியாயினார்.தன் தாயுடன் தருணி சச்தேவ் நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து
பிரதான சுற்றுலா தளமான ஜோம்சோமுக்கு பயணமானபோது மலையில் மோதி விமானம் விபத்தில் சிக்கியது.
பிரதான சுற்றுலா தளமான ஜோம்சோமுக்கு பயணமானபோது மலையில் மோதி விமானம் விபத்தில் சிக்கியது.
இதில் பயணம் செய்த தாயும் குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவும் மரணமடைந்துள்ளனர்.இவர் பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடித்த “பா” திரைப்படத்தில் அவருடன் இணைந்து பள்ளிக்கூட மாணவியாக தருணி நடித்துள்ளார்.
இதுதவிர பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
இதற்கு முன்பு, இப்பகுதியில் 1993, 98, 2002ம் வருடங்களில் விமான விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக