அருள்மிகு காலையடி ஞானவேலாயுத ஆலய ஏழாம் திருவிழா இன்று மிகவும் கோலாகமாக நடைபெற்றது. இன்று அதிகாலை 09.00 மணியளவில் கொடிக்கம்ப பூசை நடைபெற்று பின்னர் தம்பபூசை நடைபெற்று.அதனைத் தொடர்ந்து முருகப்பெருமான் மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்தார். அதன்
பின்னர் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நன்றி-காலையடி இணையம்
பின்னர் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நன்றி-காலையடி இணையம்
0 கருத்து:
கருத்துரையிடுக