புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கனடாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் சஸ்காடூன் அருகே நடுவானில் பறந்த 2 விமானங்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.இதில் 2 விமானங்களும் நொறுங்கி புனித பெர்கிஸ் என்ற இடத்திற்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் தரையில் விழுந்தன.

இந்த விமான விபத்தில் ஒரு விமானத்தில் பயணம் செய்த தம்பதி, மற்றொரு விமானத்தில் இருந்த 2 ஆண்கள், ஒரு சிறுவன் ஆகிய 5 பேரும் பலியானார்கள்.

ஆனால் பலியானவர்கள் விவரம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top