ஐந்து வயது குழந்தையை எரித்து கொன்று பெண் தற்கொலை செய்ததுகொண்டது தொடர்பாக கணவன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்(38). செல்போன் நிறுவனம் ஒன்றின் ப்ரீபெய்டு கார்டு வினியோகஸ்தர். இவருக்கும் ஈரோடு காந்திநகரை
சேர்ந்த கீதாவுக்கும்(34) 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சேர்ந்த கீதாவுக்கும்(34) 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களது மகன் ஆருண்யன் (5). நேற்று ராஜேஷ் வீட்டில் இல்லாதபோது மதியம் 1.30 மணியளவில் கீதா, மகன் ஆருண்யன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தானும் தீக்குளித்து இறந்தார்.
இந்நிலையில், கீதாவின் தந்தை சுப்பிரமணியம் சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், கீதாவை கணவர் ராஜேஷ் பணம், நகை கேட்டு சித்ரவதை செய்து வந்தார். எனக்கு சொந்தமாக காந்திநகரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு எழுதி வாங்கி வரும்படி கீதாவை அடித்து உதைத்தார்.
வரதட்சணை கொடுமையால், தற்கொலை செய்ய தூண்டிய ராஜேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார். சூரம்பட்டி போலீசார், ராஜேஷ்
0 கருத்து:
கருத்துரையிடுக