புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் கலாசார சீரழிவு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தெற்கிலும் கலாசார சீரழிவுகள் இடம்பெற்று வருகின்றன. அரலங்கலவில என்ற இடத்தில் 75 வயது மூதாட்டியை 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பாலியல்
துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

இதனையடுத்து இரண்டு இளைஞர்களும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தம்புள்ளையில் 16 வயதான இளைஞர் ஒருவர் 15வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். மற்றும் ஒரு சம்பவத்தில் 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக கூறி அக்குரஸ்ஸ என்ற இடத்தில் 34 வயது ஆண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்..

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top