புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வவுனியா செல்லும் தனியார் பேருந்துகளுக்கு, குருநாகலை பேருந்து சாலையில் தனியான இடத்தை ஒதுக்குமாறு கோரி, குருநாகலை – அனுராதபுர பேருந்து சேவையாளர்கள் இன்று காலை முதல் சேவைப் பகிஸ்கரிப்பில்
ஈடுபட்டுள்ளனர்.

குருநாகலையில் இருந்து வவுனியா செல்லும் பேருந்துகளும், குருநாகலில் இருந்து அனுராதபுரம் செல்லும் பேருந்துகளும் ஒரே சாலையில் நிறுத்தப்படுகின்றன.

இதனால் குருநாகலில் இருந்து அனுராதபுரம் செல்லும் பயணிகள், வவுனியா செல்லும் பேருந்துகளின் ஊடாக செல்கின்றனர்.

இது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக, குருநாகல் - அனுராதபுரம் பேருந்து சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top