புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலக சந்தையில் தங்கத்துக்கான கேள்விகடந்த இரண்டு வருடங்களில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதிக அளவில் தங்கத்தை கொள்வனவு செய்யும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள், தங்க கொள்வனவை மட்டுப்படுத்தியுள்ளமை, இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

தங்கத்துக்கான வருடாந்த கேள்வி, தற்போது 990 டொன்கள் வரையில், 7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

51 பில்லியன் டொலர்கள் வீழ்ச்சி என கணப்பிடப்படுகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர், தங்கத்தின் விலை அதிக அளவில் காணப்பட்டது.

ஆபரண முதலீடு மற்றும் தொழில்நுட்ப ரீதியான கேள்விகளின் அடிப்படையில், வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையும், சர்வதேச சந்தையில் தங்கத்துக்கான விலை வீழ்ச்சி அடைந்துள்ளமைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில், தங்கம் தொடர்பில் சீனாவின் கேள்வி 7 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதுடன், இந்தியாவின் கேள்வி 38 சதவீதமாக

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top