புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சட்ட விரோதமான முறையில் யாழ்ப்பாணத்தில் துணி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த 53 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணிகள் வீசாவில் வந்த அவர்கள், சட்ட விரோதமான முறையில் இந்த வணிகத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அவர்கள் இன்றைய தினம் கொழும்பில் உள்ள குடிவரவு மற்றும் குடிப்பெயர்வு திணைக்களத்துக்கு அழைத்து வரப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் அவர்கள் இன்றைய தினம் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top