புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தற்காலத்தில் புனிதமான காதல் என்றால்… எங்க விற்குது என்று கேக்குற நிலைமை தான். இதை பற்றி கழுகு திரைப்படத்தில் ”ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்” என்ற பாடலில் சிறப்பாக கூறியிருப்பார்கள்.
அந்த வகையில் தற்காலத்தில் பல காதல்களில் பொய்களும் புரட்டுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. காதலனும் காதலியும் ஒவ்வொருவர் மீது உண்மையாக இல்லாததால் பல காதல்கள் கர்ப்பத்திலும், தற்கொலையிலும் முடிந்துவிடுகின்றன.
தற்கால காதலிகள் அடிக்கடி சொல்லும் 10 பொய்கள் கீழே இணைக்கப்படுகின்றன.
என்னடா இங்கிலீசில இருக்குதுன்னு பார்க்கிறீங்களா… இப்ப காதலர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பீட்டர் விட்டிட்டுதானே அலைகிறார்கள். அதுதான்…!

1) I miss you
2)this is a first time I'm serious about a boy
3)I was talking to my mom
4) No balance/pocket money
5) I'm not like other girl to cheat you
6) That boy was after me
7) you are a first and last boy in ma life
8) I can't live with out you
9) I like to be with you whole day
10) I love you

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top