காதல் யார் மீது வேண்டுமானாலும் வரலாம் என்ற மயக்க நிலையில் காதல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் காலம் இது. திருமணமாகிவிட்ட பின்னும், நண்பனின் காதலி மீதும், அவ்வளவு ஏன் நண்பனின் மனைவி மீதுமே காதல் என விவகாரமாக காதல்கள் சென்று கொண்டிருக்கிறது.
ஆனால், தன் தங்கையை தன் நண்பன் காதலிப்பதாக அறிந்தால் நண்பன் எனக்கே துரோகம் செய்துவிட்டதாக அவன் மீது கோபம் கொள்வது தான் அனைவரிடமும் இயல்பாக உள்ளது. நண்பன் தங்கையை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதே தவறு என இருக்கும் போது, அத்தவறை காதல் என்று தொடர்வது சரியா?
தங்கையாகவே பார்க்க வேண்டிய சகோதரனின் நண்பன் தவறான எண்ணத்துடன் தன்னிடம் காதல் சொன்னாலோ பழகினாலோ அதை ஏற்பது சரியா?
எப்போது இவை தவறாகிறது? இருவருக்கும் பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக இவ்வாறான காதல் சரியாகிறதா?
0 கருத்து:
கருத்துரையிடுக