1977 ஆம் ஆண்டு Datsun மொடல் காரோன்றினை அதிக விலைக்கு விற்பனை செய்ய தனது மகளை வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதுவும் சும்மா இல்ல .. இள வயது மகளின் கவர்ச்சியை காருக்கு மேலாக தெரியும்படி இவரே மொடலிங் இற்கான அறிவுறுத்தல்களையும்
மேற்கொண்டுள்ளார்.
eBay இணையத்தளத்தில் விற்பனைக்கு விடப் பட்டுள்ள காரின் விலை $7,500 வரையில் உயர்ந்துள்ளது. விலை காருக்கா மகளுக்கா என்றெல்லாம் கேட்கப்பிடாது.
0 கருத்து:
கருத்துரையிடுக