பெரியப்பமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், அத்தைமார், அக்காமார், அண்ணாமார் ,மச்சான்மார்,மச்சாள்மார் இவரை கற்பவை கசடறக் கற்று பேரோடும் புகழோடும் நோய்நொடியின்றி பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றார்கள்
அனுப்பியவர்-த .சங்கர்
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை