புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பாம்பென்றால் படையும் நடுங்கும் ஆனால் இவருக்கு தொடை கூட நடுங்கவில்லை. சாதனை முயற்சி ஒன்றுக்காக 99 கொடிய நாகபாம்புகளுடன் ஒரு சிறிய அறையில் 36 மணியத்தியாலங்கள்
படுத்து உருண்டு சாதனை பாடைத்துள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த  அஸ்லாம் என்கின்ற இந்த மனிதர். இவரது திகிலூட்டும் நிமிடங்களை நீங்களும் பாருங்கள்.
 
Top