புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கட்டுபிடா பகுதியில் மனைவி இருக்கும் பொழுது தனது கள்ள காதலிக்கு பிறந்த 15 நாளான பெண் சிசுவை வீட்டின் நிலத்தில் அடைத்து கொலை செய்துள்ளார் தந்தை .குறித்த பெண் வீட்டாறினால் எழுந்த சர்ச்சையை அதை அடுத்து முதல்
மனைவியினால் எழுந்த அடி தடி வாய் சண்டையினை அடுத்தே இவர் இவ்விதம் அந்த அப்பாவி சிசுவை அடித்து கொலை செய்துள்ளார்

காவல்துறையினரால் கைது செய்ய பட்ட கொலைவெறியன் தந்தையினை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட பட்டுள்ளது

இவருக்கு ஆயுள் தண்டனை வழங்க படலாம் என தெரிவிக்க பட்டுள்ளது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top