புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜேர்மனியில் (பீலவீல்ட், ஹம்  ஒஸ்னாபுரூக்  மற்றும் சிற்றூர்வாழ்) பணிப்புலத்து மைந்தர்களே
 பணிப்புலத்து மக்களுக்குக்கோர்  தலைமைபீடம் என வர்ணிக்கப்படும் பீலவீல்ட் நகரில் 23 09 2012 அன்று பண்மக்கள் ஒன்றியம்  ஒன்று  ஆரம்பித்து அதில் நிர்வக தெரிவு பணிப்புலத்து மக்களால் ஏகமனதாக தெரிவு செய்யபட்டதை யாவரும் அறிவோம் அதன் செயல்பாடு முடக்கபட்டதா? இருப்பினும் இந்த நிர்வாகம் எதற்கு தெரிவு செய்யபட்டது என்ற கோள்வி எழலாம்  ஜாதிக்கொரு சங்கம் போல்தான் இந்த ஒன்றியம் என்பதை சுட்டிகாட்டும் இத்தரணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஜேர்மன் பீலவீல்ட் தமிழ் பேசும் மக்களால் நடாத்தப்பட்ட தைப்பொங்கல் கலைமாலை இந்த நிகழ்வின் போது  மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக ஒரு நாடகம் அரங்கேற்ற பட்டத்தை யாவரும் அறிவோம் அதில் இந்துமத நம்பிக்கையை கேலி செய்வதோடு நம் குல தொழிலையும் கேவலபடித்தியது எம்மின மக்கள் மத்தியில் சர்சை உண்டு பண்ணிய விடயமே இந்நிலைமையில் நிர்வாகம் என்ன செய்கிறது? கூழ் குடிக்கவா? நிர்வாகம் தெரிவு செய்யபட்டது என்ற கேள்வியும் எழும் போது இரட்டை வேடம் போடும் எம்மின மனிதர்களை அடையாளம் காட்டியது  இதில் ஒரு உண்மை  மட்டும் அவதானிக்க முடிகிறது ஒன்றுகூடலின் தொடக்க முன் நின்றவர்களை புறம்தள்ளி மேடையில் அனைத்து விடயத்துக்கு முன் நின்று செய்தவர்கள் தான் இந்த நிகழ்வையும் ஆரம்பம்முதல் நடத்தி முடித்தவர்கள்  இவர்களே எனவே  இரட்டை வேடம் போடும் இவர்களின் முகம்திரை கிழிக்க படல்  வேண்டும் மேலும் இது போன்ற தக்க தருணத்தில் நிர்வாகம் இயங்கபடல் வேண்டும்  இது பண் மக்கள் ஒன்றியத்தின் கவனத்திற்கு 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top