புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மாத்தறை தர்மபால மாவத்தையில் அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த கட்டடத்தின் 5ம் மாடியில் புனர்நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்த 22 வயது இளைஞர் தவறி கீழே விழுந்துள்ளார்.

இன்று (29) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த அவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பகல் உயிரிழந்துள்ளார்.

சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top