உயிருள்ள தேள்களை உண்ணும் விசித்திர மனிதன் அந்த வரிசையில் பிரித்தானியாவை சேர்ந்த லூயிஸ் என்ற இளம் வாலிபன் இந்த கொடிய வேலையை செய்கிறார்.நாமெல்லாம் தேளை கண்டாலே அலறி அடித்துக் கொண்டு ஓடும் மனிதர்கள், ஆனால் இந்த வாலிபர் மிகவும் கொடூர விஷம் படைத்த தேளை உயிருடன் உண்ணுவதை காணொளி மூலம் காணலாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக