தானே பகுதியில் 25வயதுடைய உயிர் காதலியை பிளேட்டால்கழுத்து .தொண்டை பகுதி மற்றும் கை பகுதியை தாறு மாறாக வெட்டி படு கொலை செய்ய முயற்சித்துள்ளார்.அதன் பின் தானும் நஞ்சு
உட்கொண்டு சாவதற்கு முனைந்துள்ளார்.
ஆனால் இருவரும் காப்பாற்ற பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க
பட்டுள்ளனர்.கொலை குற்றத்தின் அடிப்படையில் காதலன் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட உள்ளார்