புதுவருடம் பிறந்த நள்ளிரவு 12 மணி உலகமே கோலாகலமாக கொண்டாடியது. லண்டன் நகர் முழுவதும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு தேம்ஸ் நதிக்கரை தயார் படுத்தப்பட்டது.
சரியாக 12 மணி அடிக்க வான வேடிக்கைகளுடன் புதுவருடம் வரவேற்கப்பட்டது.
சுமார் 250,000 பேர் இதன் போது கூடியிருந்தனர்!