கம்புருபிடிய பகுதியில் இரண்டு மகள்களை போதையில் கற்பழித்த தந்தை கம்புருபிடிய பகுதியில் மது போதையில் வந்ததை ஒருவரினால
அவரது 23.14 வயது மகள்களை போதையில
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் இடம்பெறுள்ளது தந்தையின் இந்த செயலை அடுத்து காவல்துறையில் முறைப்பாடு செய்ததை அடுத்து தந்தை கைது செய்ய பட்டு நீதிமன்றில் விசாரிக்க பட்டு வருகின்றார்குறித்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பர பரப்பினை உருவாக்கியுள்ளது