மாஒயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு புத்தளம் - மாஒயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் தங்கொட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.