பணம் இல்லையேல் பிணம் என்பது பழமொழி. அந்தளவிற்கு இன்று பணத்தின் தேவை மிகஅதிகம். நம் எல்லோரிடமும் பணம் இருப்பது உறுதி. ஆனால் இந்த பணம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
இந்தக்குiறையை தீர்க்கவே உங்களுக்காக சில்லறை நாணயங்கள் உருவாக்கப்படும் முறை அடங்கிய வீடியோவை தருகிறோம். பார்த்து ரசியுங்கள்.
இந்தக்குiறையை தீர்க்கவே உங்களுக்காக சில்லறை நாணயங்கள் உருவாக்கப்படும் முறை அடங்கிய வீடியோவை தருகிறோம். பார்த்து ரசியுங்கள்.