புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொழும்பு தேசிய நூதனசாலையில் உள்ள படியொன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 30 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
.

காயமடைந்த மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை 2.20 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top