புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


thumbnailபிரிட்டன்-கிழக்குப் பகுதியில் உள்ள ஹெர்ட்போர்ட்ஷயரில் புகழ்பெற்ற மெக்டொனால்ட்ஸ் உணவகம் இயங்கி வருகின்றது. கடந்த வியாழன் அன்று மாலை இந்த
உணவகத்தில் கூட்டம் நிரம்பியிருந்தது.

அந்த வேளையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஜோடி ஒன்று புன்னகைத்தபடியே பெண்கள் கழிவறை பக்கம் சென்றுள்ளனர். சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு சென்ற பெண்களும், குழந்தைகளும் அருவருத்தபடியே வெளியே வந்தனர். தன் தாயுடன் உணவகத்துக்கு சென்றிருந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கழிவறைக்கு சென்றபோது, அங்கே அந்த ஜோடி தகாதமுறையில் இருப்பதை தனது தாயிடம் வந்து கூறியிருக்கிறார்.

பதைபதைத்த அந்த தாய் உணவக உரிமையாளர்களிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் உணவகத்தின் பாதுகாவலர்கள் தகாதமுறையில் நடந்துகொண்ட ஜோடியை உணவகத்தை விட்டு வெளியேற்றினர். மக்கள் கூடுகின்ற இடத்தில் இதுபோல் தரக்குறைவாக அந்த ஜோடி நடந்துகொண்டது அங்கு வந்திருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top