பெங்களூரில் 16 வயது பெண் மீது காதல் கொண்ட நபர்
அவரை தனது நண்பர் வீட்டுக்கு அழைத்துள்ளார்
அங்குவைத்து யுசுகுள் மயக்க மருந்து கலந்து கொடுத்து இவர் மயக்கம் உற்றதும்
பாலியல் வல்லுறவு கொண்டுள்ளார்
அதன் பின்னர் காதலனுடன் தான் கர்ப்பமாக இருப்பதாக
தெரிவித்துள்ளார்
அதனை பொருட்படுத்தாத காதலனால் மீள அவர் கடத்த பட்டு தனது
நண்பருடன் இணைந்து கடத்தி காட்டுக்குள் வைத்து பாலியல் வல்லுறவு
புரிந்துள்ளார்
தற்போது இவர் பெண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார்
சந்தேக நபர்கள் கைது செய்யபட்டு நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ளனர்