ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் 1500 ரூபா தண்டம் விதித்துள்ளது.
இவ்விருவரும், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலுள்ள பொது மலசலக்கூடத்திற்குள் வைத்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பொலிஸார் அவ்விருவரையும் கைது செய்தனர்.
மட்டக்குளி மற்றும் தெஹிவளையில் வசிக்கின்ற இருவருக்கே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இவ்வாறு தண்டம் விதித்துள்ளார்.