புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவில் மும்பை பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய நபர் ஒருவர் முதல் மனைவிக்கு தெரியாது இரண்டு பெண்களை பணத்திற்காக திருமணம் செய்துள்ளார் இதை அடுத்து அவரது இரண்டாவது மனைவி தாது கணவனின் இரகசிய
திருமண காம சித்து விளையாட்டுக்களை கண்டு பிடித்தார் அதை அடுத்து தற்போது பொலிசாரால் கைது செய்யபட்ட கணவன் கம்பி சிறைக்குள் அடைக்க பட்டுள்ளார் ரெம்ப கில்லாடி தாங்க
 
Top