புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

எழுத்துக்கள் மற்றும் படங்களுக்கான சிறந்த கோப்பு வகையாகக் கருதப்படும் PDF கோப்பில் காணப்படும் உள்ளடக்கங்களை
இணையத்தளத்தில் பயன்படுத்தும்பொருட்டு HTML கோப்புக்களாக மற்றுவதற்கு Abex PDF to HTML Converter எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இலகுவாகவும், விரைவாகவும் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளின் உதவியுடன் ஒன்றிற்கு மேற்பட்ட PDF கோப்புக்களை ஒரே தடைவையில் HTML கோப்புக்களாக மாற்றியமைக்க முடியும்.

மேலும் இவ்வாறு மாற்றப்பட்ட HTML கோப்பு ஆனது அனைத்து வகையான இணைய உலாவிகளிலும் செயற்படக்கூடியதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தரவிறக்கச் சுட்டி

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top